கட்டுப்பாடு இல்லாமல் கவர்ச்சியை அள்ளி தரும் ஷிவானி ! எவனுக்கு கொடுத்து வெச்சு இருக்கோ ?
9 September 2020, 12:09 pmLockdown 4.0 நேரத்தில் இரட்டை ரோஜா serial புகழ் நடிகை ஷிவானி தினமும் தனது புகைப்படங்களால் ரசிகர்களை திகைக்க வைத்துள்ளார். அதுவுமில்லாமல் சமூகவலைதளத்தில் இவருக்கு 2 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று அவர் செய்து பதிவு செய்த ஒரு புகைப்படத்தில் ஸ்கர்ட் போன்ற ஒரு சிறிய உடையை மேலாடையாக அணிந்து Hair Coloring செய்து அந்த புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். இதை அவரது ரசிகர்கள் ரசித்தாலும் நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இருந்தாலும் தன்னைக் கேலி செய்யும் நெட்டிசன்களை பொருட்படுத்தாது தினந்தோறும் ஷிவானி வித்தியாசமான கவர்ச்சியான புகைப்படங்களையும், அதில் சில பொன்மொழிகளையும் பதிவு செய்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
0
0