“இறுக்கி பிடிச்சதுல வெளிய வருது” வாலு பட நடிகை வெளியிட்ட அதிர்ச்சி புகைப்படம் !

By: Poorni
7 October 2020, 1:00 pm
Quick Share

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி இவ்வளவு விறுவிறுப்பாக ஓடியதற்கு காரணமே சாண்டி மாஸ்டர் என்று சொல்லலாம். இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில் சாண்டியும் ஒருவர்.

சாண்டியை பொறுத்தவரையில் யாரையும் கஷ்டப்படுத்தாத வேண்டும் என்று விரும்பாதவர். தன்னை சுற்றியுள்ள அனைவரையும் சந்தோசமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற நல்ல எண்ணம் கொண்டவர். இந்நிகழ்ச்சியில், இரண்டாவது இடத்தை பிடித்து வெற்றி பெற்று, மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்து வெற்றி பெற்றவர் சாண்டி.

எதற்கு இதெல்லாம் சொல்லுகிறோம் என்றால், ஏற்கனவே சாண்டி மாஸ்டர் காஜல் பசுபதியை திருமணம் செய்து கொண்டு பின் இந்த சில்வியாவை இரண்டாம் திருமணம் செய்தார், இந்நிலையில் வாலு பட நடிகை அர்ச்சனாவும், காஜலும் நெருங்கிய தோழிகள் போல, அவர் காஜலின் பின் பக்கமாக இடுப்பின் கீழ் பிடித்ததால் காஜலின் முன்னழகு வெளிய தெரியும்படி அமைந்துவிட்டது. அந்த புகைப்படம் இப்போ செம்ம வைரலாகி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது

Views: - 49

0

0