உடல் முழுக்க நினைய அருவியில் குளியல் போட்ட லக்ஷ்மி குறும்பட நடிகை ! வைரலாகும் போட்டோஸ்..!

8 August 2020, 10:39 am
Quick Share

அது என்ன மாயமோ, மந்திரமோ என்று தெரியவில்லை, இவரது இயற்பெயரிலேயே உருவான லக்ஷ்மி என்ற குறும்படத்தில் நடித்திருந்ததன் மூலம் பிரபலமானார் நடிகை லஷ்மி பிரியா.

தடம் பட இயக்குநர் மகிழ்திருமேனியின் முதல் படமான முன்தினம் பார்த்தேனே படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். இவர் சில சீரியல்களில் நடித்துள்ளார் லக்ஷ்மி.

வனிதாவை திட்டி பயங்கர Famous ஆன தயாரிப்பாளர் ரவீந்திரன், சுட்டக்கதை என்ற படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் லக்ஷ்மி பிரியா. அதன் பின் நயன்தாராவுடன் மாயா படத்தில் நடித்ததன் மூலம் கடை கோடி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்..

இவர் இந்த படங்களில் நடித்து பிரபலமானதை விட, குறும்படத்தின் மூலம் பிரபலமானதுதான் அதிகம். கட்டின கணவனை விட்டு ரயிலில் அறிமுகமான வேற ஒருவருடன் உறவுகொல்வது போல ஒரு கதையில் நடித்தார்.

இந்த படம் என்னதான் Views-இல் அள்ளினாலும் மக்கள் மத்தியில் கடுமையான விமர்சனத்துக்குள்ளானது.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தன்னுடைய புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வருகிறார்

Views: - 15

0

0