“Day By Day GLAMOUR கூடிக்கிட்டே போகுது…Dress-U குறஞ்சிக்கிட்டே போகுது…” ஸ்ரேயாவின் லேட்டஸ்ட் Glamour Video..!

23 June 2021, 12:12 pm
shriya Saran - Updatenews360
Quick Share

ஸ்ரேயா தமிழ் சினிமாவில் எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா. பிறகு, அவரின் அதிர்ஷ்டத்தினால் ரஜினிகாந்துடன் சிவாஜி, விஜயுடன் அழகிய தமிழ்மகன், விக்ரமுடன் கந்தசாமி என பல படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். ஆனால் சிவாஜி மட்டுமே ஜொலித்தது.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் அவ்வளவு ஏன் ஒரு சில ஆங்கில படங்களிலும் நடித்துள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படங்கள் எதுவும் சொல்லிக்கொள்ளும் படி வரவேற்பு கிடைக்கவில்லை. Market இல்லாத காரணத்தால், திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.

சமூக வலைத்தளத்தில் அவ்வப்பொழுது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், பொது இடத்தில் தன்னுடைய பின்னழகை ஆட்டி வீடியோ வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி.”Day By Day GLAMOUR கூடிக்கிட்டே போகுது…Dress-U குறஞ்சிக்கிட்டே போகுது…” என்று ரசிகர்கள் கமெண்ட் அடிக்கிறார்கள்.

Views: - 495

15

1