“ட்ரம்ஸ் வாசிக்குறவன் பார்த்தா குஷி ஆயிடுவான்…” ஸ்ரேயாவின் தூக்கலான பின்னழகு புகைப்படம் !

20 June 2021, 12:15 pm
Shriya Saran - Updatenews360
Quick Share

ஸ்ரேயா தமிழ் சினிமாவில் எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா. பிறகு, அவரின் அதிர்ஷ்டத்தினால் ரஜினிகாந்துடன் சிவாஜி, விஜயுடன் அழகிய தமிழ்மகன், விக்ரமுடன் கந்தசாமி என பல படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். ஆனால் சிவாஜி மட்டுமே ஜொலித்தது.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் அவ்வளவு ஏன் ஒரு சில ஆங்கில படங்களிலும் நடித்துள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படங்கள் எதுவும் சொல்லிக்கொள்ளும் படி வரவேற்பு கிடைக்கவில்லை. Market இல்லாத காரணத்தால், திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.

எப்போதுமே கவர்ச்சிக்கு எல்லையில்லாமல் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் நடிகை ஸ்ரேயா, சில நாட்களுக்கு முன், இவர் கருப்பு மற்றும் வெள்ளை நிற மேலாடை அணிந்து கொண்டு தொடை தெரிய படு சூடாக போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படங்கள் இரண்டு இணையத்தில் வைரலாகியது.

அந்த வகையில், பொது இடத்தில் குட்டியான ஸ்கர்ட் அணிந்து கொண்டு தன்னுடைய பின்னழகு எடுப்பாக தூக்கி போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “ட்ரம்ஸ் வாசிக்குறவன் பார்த்தா குஷி ஆயிடுவான்…” என கலாய்த்து வருகிறார்கள்.

Views: - 936

25

7