“குட்டி குட்டி மீனுக்கு கூட MO*D ஆகும்” – டூ பீஸ் உடையில் நடுக்கடலில் மல்லாக்க படுத்திருக்கும் ஸ்ரேயா !

8 May 2021, 11:11 am
Quick Share

ஸ்ரேயா தமிழ் சினிமாவில் எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா. பிறகு, அவரின் அதிர்ஷ்டத்தினால் ரஜினிகாந்துடன் சிவாஜி, விஜயுடன் அழகிய தமிழ்மகன், விக்ரமுடன் கந்தசாமி என பல படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். ஆனால் சிவாஜி மட்டுமே ஜொலித்தது.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் அவ்வளவு ஏன் ஒரு சில ஆங்கில படங்களிலும் நடித்துள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படங்கள் எதுவும் சொல்லிக்கொள்ளும் படி வரவேற்பு கிடைக்கவில்லை. Market இல்லாத காரணத்தால், திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.

எப்போதுமே கவர்ச்சிக்கு எல்லையில்லாமல் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் நடிகை ஸ்ரேயா, தற்போது ரசிகர்களின் கண்களை குளிர வைக்கும் வகையில் டூ பீஸ் உடையில் கடலில் மிதக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் ஸ்ரேயா. இதனை பார்த்த ரசிகர்கள், “குட்டி குட்டி மீனுக்கு கூட மூடு ஆகும்” என்று நக்கல் நையாண்டி அடிக்கிறார்கள்.

Views: - 388

5

0