“காட்டு தேக்கு, பாக்கெட் பாக்கு..” Full Show காட்டிய ஸ்ரேயா சரண் !

Author: Udayachandran RadhaKrishnan
1 April 2022, 7:22 pm
Shreya Saran - Updatenews360
Quick Share

ஸ்ரேயா தமிழ் சினிமாவில் எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா. பிறகு, அவரின் அதிர்ஷ்டத்தினால் ரஜினிகாந்துடன் சிவாஜி, விஜயுடன் அழகிய தமிழ்மகன், விக்ரமுடன் கந்தசாமி என பல படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். ஆனால் சிவாஜி மட்டுமே ஜொலித்தது.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் அவ்வளவு ஏன் ஒரு சில ஆங்கில படங்களிலும் நடித்துள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படங்கள் எதுவும் சொல்லிக்கொள்ளும் படி வரவேற்பு கிடைக்கவில்லை. Market இல்லாத காரணத்தால், திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.

சமூக வலைத்தளத்தில் அவ்வப்பொழுது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

தற்போது ட்ரான்ஸ்பிரண்டான மேலாடை அணிந்து கியூட்டான கிளாமர் காட்டி எல்லோரையும் கவர்ந்திழுத்துள்ளார். “காட்டு தேக்கு, பாக்கெட் பாக்கு..” என்று வர்ணித்து வருகிறார்கள்.

Views: - 1138

31

9