மேலாடையை கழட்டி உள்ளாடை தெரியும்படி Pose கொடுத்த கமல் மகள் ஸ்ருதிஹாசன்!

30 August 2020, 3:17 pm
Quick Share

தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கும் ஸ்ருதிஹாசன் முதலில் சினிமாவில் அறிமுகமானது இசையமைப்பாளராக அதன்பின் நடிகையாக கொடிகட்டி பறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் இந்தியிலும் படங்கள் நடித்திருக்கிறார். தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களாக இருக்கும் விஜய், அஜித், சூர்யா ஆகியோருடன் நடித்திருக்கிறார்.

தற்போது விஜய் சேதுபதியுடன் இணைந்து லாபம் என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார்.கடந்த ஒரு வருடமாக எந்த ஒரு படத்திலும் கமிட் ஆகாமல் இருந்தார் ஸ்ருதிஹாசன். நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்காக காத்திருந்தாா்..

இந்த நிலையில் சில நிமிடங்களுக்கு முன் ஸ்ருதி ஹாசன் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ! தற்போது, மேலாடையை கழற்றி உள்ளாடை தெரியும்படி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

View this post on Instagram

Today was ? in a ? by @mashbymalvikashroff styled by @amritha.ram

A post shared by Shruti Haasan (@shrutzhaasan) on

Views: - 109

0

0