சமந்தாவை தொடர்ந்து பிரபல நடிகையை தாக்கிய அரியவகை நோய்..! வீங்கிய உதடு.. ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன வாரிசு..!

Author: Vignesh
30 November 2022, 9:00 am
shruti haasan - updatenews360
Quick Share

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக நடிகர் கமல் ஹாசன் மகளாக அறிமுகமாகி 7 ஆம் அறிவு, 3 போன்ற ஹிட் படங்களில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் நடிகை ஸ்ருதி ஹாசன்.

தமிழ், தெலுங்கு என்று முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்த ஸ்ருதி தற்போது பாலிவுட் வரை சென்று கிளாமர் ரோல்களில் நடித்து வருகிறார். இடையில் தான் காதலித்து வரும் சாந்தனுவுடன் நேரத்தினை செலவிட்டும் வருகிறார்.

shruti haasan - updatenews360

சமீபத்தில் நடிகை சமந்தாவுக்கு ஏற்பட்ட மயோசிடிஸ் என்ற அரியவகை நோயால் அவதிப்பட்டு வந்தார். அவரை தொடர்ந்து தற்போது முகம் வீங்கி, முக்கில் தண்ணீர் வரம் படி அடையாளம் தெரியாமல் மாறிய புகைப்படங்களை ஸ்ருதி ஹாசன் பகிர்ந்துள்ளார்.

shruti haasan - updatenews360

மேக்கப் இல்லாமல் எடுத்த செல்ஃபி புகைப்படத்தை வெளியிட்ட ஸ்ருதி ஹாசன், மோசனாம ஹேர் நாள், ஜுரம், சைனஸ் பிரச்சனை காரணமாக முகம் வீங்கி நாள் என்றும் மாதவிடாய் நாட்கள் போன்றவற்றை நீங்களும் ரசிப்பீர்கள் என்று பதிவிட்டுள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் கூடியவிரையில் குணமடைவீர்கள் என்று கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

shruti haasan - updatenews360
shruti haasan - updatenews360
shruti haasan - updatenews360
Views: - 429

3

0