காட்ட கூடாததை மொத்தமாக காட்டும் ஸ்ருதிஹாசனின் லேட்டஸ்ட் வீடியோ.!

Author: Poorni
5 October 2020, 12:15 pm
Quick Share

சினிமா வாய்ப்புக்காக சில நடிகைகள் தங்களின் உடல் கவர்ச்சியை காட்டி, அதனை புகைப்படங்களாக பதிவு செய்து இணையத்தில் பகிர்வதையும் வழக்கமாக வைத்துள்ளனர். அவ்வாறு பதிவு செய்யப்படும் புகைப்படங்களை காணும் ரசிகர்கள்., சில நேரத்தில் அந்த புகைப்படத்தை பார்த்து வர்ணிப்பதும்., சில ரசிகர்கள் உங்களுக்கு வேற வேலையே இல்லையா? என்று கடுமையான கேள்விகளை எழுப்பி கழுவி ஊற்றுவதும் பின் யாருக்கும் தெரியாமல் அதை Download செய்வதும் இணையத்தளத்தில் நடக்கும் கூத்துகளில் ஒன்றாக மாறிவிட்டது.

நடிகை ஸ்ருதிஹாசன் கடைசியாக 2017ல் சூர்யாவுடன் ‘சிங்கம் 3’ படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு ஸ்ருதி நடிப்பிலிருந்து ஓய்வு எடுத்துக்கொண்டதாக கூறப்பட நிலையில், மீண்டும் நடிப்பில் ரீ என்ட்ரி ஆக முடிவு செய்துள்ளார்.

தற்போது ஸ்ருதிஹாசன் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஜனநாதன் இயக்கத்தில் லாபம் என்ற படத்தில் நடித்து வருகின்றார்.

ஸ்ருதிஹாசன் ஒரு கவர்ச்சி உடையில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகின்றது.

View this post on Instagram

@adidasoriginals #adidaszx

A post shared by Shruti Haasan (@shrutzhaasan) on

Views: - 79

0

0