சிலம்பாட்டம் பட நடிகை சனா கான் திடீர் திருமணம் – மனச திடபடுத்திக்கிட்டு மாப்பிள்ளைய பாருங்க !

22 November 2020, 1:00 pm
Quick Share

தமிழில் சிலம்பாட்டம், தம்பிக்கு இந்த ஊரு, ராதா மோகனின் பயணம், ஒரு நடிகையின் கதை என பல படங்களில் ஹீரோயினாக நடித்தவர் சனா கான் !

சனா கான், பிரபல Choreographer மெல்வின் என்பவரை பல நாட்களாக காதலித்து வந்தார். இருவரும் ஒருவருக்கு ஒருவர் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை இவரே தனது வலைதளங்களில் Upload செய்துள்ளார்.

ஆனால் 8 மாதங்களுக்கு முன்பு அவர்கள் Break Up செய்ததாக சனா கான் கூறினார். ஏன் என்றால், சனா கானின் காதலரான மெல்வின் வேறொரு நடிகையோடு தொடர்பில் உள்ளதை கையும் களவுமாக கண்டுபிடித்துவிட்டார் சனா கான்.

தற்போது அதை எல்லாம் மறந்து சனாகான் வெளியிட்ட திடீர் அறிவிப்பு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

அதில் தான் திருமணம் செய்துகொண்டதாகக் கூறியுள்ளார். சூரத்தை சேர்ந்த தொழிலதிபர் முப்தி அனாஸ் என்பவரை அவர் திருமணம் செய்துகொண்டுள்ளார். அவர் திருமணம் செய்துகொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Views: - 0

0

0

1 thought on “சிலம்பாட்டம் பட நடிகை சனா கான் திடீர் திருமணம் – மனச திடபடுத்திக்கிட்டு மாப்பிள்ளைய பாருங்க !

Comments are closed.