தெலுங்கு படத்தில் அந்தமாதிரி கதாபாத்திரத்தில் நடிக்க ஓகே சொன்ன சிம்ரன்..!

26 August 2020, 1:31 pm
Simaran 1 -Updatenews360
Quick Share

90’ஸ் சினிமா நடிகைகள் கவர்ச்சி ஆடைகளை அணிந்து வந்தால் பலர் வாயை திறந்து கொண்டு பார்ப்பார்கள். சினிமாவிலும் சரி, நிஜத்திலும் சரி 90’s பெண்களின் அழகே தனியழகு .

அந்த வகையில், அஜித், விஜய்க்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை சிம்ரன். இளைஞர்கள் மத்தியில் கனவு கன்னியாக இருந்த சிம்ரன் தற்போதும் ஒருசில படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார்.

வயதானாலும் மிகவும் அழகாக இருக்கும் நடிகை சிம்ரனுக்கு தற்போது தெலுங்கில் மிகப்பெரிய நடிகர் ஆக்ஷ்பூரிக்கு மாமியாராக நடிக்க நடிகை சிம்ரனுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாம். அதுவும் நடிகர் இவர் என்ற ஒரே காரணத்தால் தான் சிம்ரன் ஒப்புகொண்டாராம்.

ஒரு காலகட்டத்தில் மிகப் பெரிய நடிகையாக வலம் வந்த நடிகை சிம்ரனுக்கு இப்படி ஒரு கதாபாத்திரமா என்று பலரும் ஆச்சரியத்தில் உள்ளார்கள்.

Views: - 47

0

0