சிம்ரன் தங்கையை திட்டமிட்டு கொலை செய்தாரா பிரபல நடிகை… 21 வருட மர்மம் கலைந்தது!

ஒல்லி பெல்லி இடுப்பழகியாக ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவையும் தன் இடுப்பசைவால் ஆட்டி படைத்தவர் நடிகை சிம்ரன். மும்பை பஞ்சாபி குடும்பத்தில் பிறந்து வளர்ந்த இவர் நிகழ்ச்சி தொகுப்பாளராக சினிமாத்துறையில் அறிமுகமானார்.

1995-இல் அவர் நடித்த முதல் படமான சனம் பெருந்தோல்வியை அடைந்தது. அதன் பின்னர் இந்தியை தவிர மற்ற மொழிகளில் கவனம் செலுத்தி மலையாளத்தில் மம்முட்டியுடன் இந்திரபிரஸ்தம், கன்னடத்தில் சிவராஜ்குமாருடன் சிம்ஹடா மாரி படத்திலும் அப்பாய் காரி பெல்லி என்ற தெலுங்குப் படத்திலும் நடித்தார்.

தமிழில் 1997 ஆம் ஆண்டு ஒன்ஸ்மோர் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இங்கு முதல் படமே சூப்பர் ஹிட் அடித்தது. பின்னர் நேருக்கு நேர், துள்ளாத மனமும் துள்ளும், வாலி , ஜோடி , பிரியமானவளே , பஞ்சதந்திரம் , கன்னத்தில் முத்தமிட்டால் , வாரணம் ஆயிரம் என பல்வேறு ஹிட் படங்களில் நடித்தார்.

பின்னர் தீபக் பக்கா எனபவரை திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆனார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதே போல் சிம்ரனின் தங்கை மோனல் நேவலும் நடிகை தான். விஜய்யுடன் இணைந்து பத்ரி உள்ளிட்ட ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார். இவர் 2002 இல் தற்கொலை செய்து கொண்டு கொண்டு இறந்தது அப்போது மரமமாக பார்க்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது இவரது மரணத்திற்கான உண்மைச்சம்பவம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மோனல், பிரசன்னா என்பவரை உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளார். பிரசன்னா, பிரபல நடன கலைஞர் கலா மாஸ்டரின் நெருங்கிய சொந்தக்காரர்.

மோனல் – பிரசன்னா காதலுக்கு பிரசன்னா வீட்டில் சம்மதம் தெரிவிக்காமல் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் மனமுடைத்துப்போன அவர் தற்கொலை செய்துக்கொண்டு இறந்துவிட்டார். ஆனால் இந்த உண்மை சம்பவம் அப்போது மறைக்கப்பட்டுவிட்டது.

அதுமட்டுமலல்லாமல் மோனல் தற்கொலையில் நடிகர் ரியாஸ் கான் மற்றும் நடிகை மும்தாஜ் இருவருக்கும் தொடர்பு இருக்கிறது என நடிகை சிம்ரன் அப்போதைய பேட்டிகளில் கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது ஒரு தகவல் கிடைத்துள்ளது. தற்கொலை செய்துக்கொள்ளும் அன்று மோனல் நாவல் தனது படத்தின் பூஜையில் பங்கேற்றிருந்தாராம்.

மேலும் அவர் இறந்த பின்னர் நடிகை மும்தாஜ் அந்த வீட்டிற்கு சென்று அந்த தடயங்களை அழித்துவிட்டு சென்றதாக ஒரு அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 21 ஆண்டுகளுக்கு முன் நடந்த இந்த மர்ம கொலையில் பலர் சிக்கியிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

Ramya Shree

Recent Posts

ஜனநாயகன் படத்தின் சோலியை முடிக்க ரெட் ஜெயண்ட் போட்ட பக்கா  பிளான்? பிரபலம் ஓபன் டாக்…

விஜய்யின் கடைசி திரைப்படம்  தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் 2026 ஆம் ஆண்டு…

1 minute ago

குப்பைக்கு உள்ள மரியாதை கூட எங்களுக்கு இல்லை : தூய்மை பணியாளர்கள் ஆதங்கத்துடன் போராட்டம்!

குப்பைக்கு உள்ள மரியாதை கூட எங்களுக்கு இல்லை. தூய்மை பணியாளரின் துயரம் வருட கணக்கில் நடக்கும் போராட்டம் விடியல் தருமா…

48 minutes ago

அப்போலோ மருத்துவமனையில் நடிகர் அஜித் அனுமதி… உடல்நிலைக்கு என்னாச்சு?

நடிகர் அஜித் பத்மபூஷன் விருதுடன் நேற்று சென்னை திரும்பிய நிலையில் இன்று அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

1 hour ago

இனி குட் பேட் அக்லிக்கு மூடு விழாதான்! மூணே வாரத்துல இப்படி சோலியை முடிச்சிட்டாங்களே?

ரசிகர்களுக்கான திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் கடந்த 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…

1 hour ago

படையப்பா ரஜினிக்கு பதில் செந்தில் பாலாஜி… கோவையில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு!

அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிய தமிழக அரசு, அந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கோவையில்…

2 hours ago

மறுபடியும் என் படத்துல நயன்தாராவ போடாதீங்க… சூப்பர் ஸ்டாரின் திடீர் கட்டளை : என்ன ஆச்சு?

நயன்தாரா தொடர்ந்து தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கிறார். கட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக மார்க்கெட் இறங்காமல் ஏறுமுகமாகவே இருக்கிறார்.…

2 hours ago

This website uses cookies.