“சிங்கம் புலி படத்துல பார்த்த மாதிரி கும்முனு இருக்கீங்க மேடம்” சிங்கம் புலி Aunty-யின் Latest Click !

By: Udayaraman
11 October 2020, 7:47 pm
Quick Share

கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார் என்று கேட்ட கேள்வியை விட, சிங்கம் புலி படத்தில் வந்த ஆன்டி யார் ? அவரின் பெயர் என்ன ? என்று கேட்க்கபட்ட நபர்களே அதிகம். 2011-ஆம் ஆண்டு நடிகர் ஜீவா அந்த ஆண்டியுடன் பலான காட்சி ஒன்னு இருந்தது. இந்த சீன் சமூக வலைத்தளத்தில் மிகவும் வைரலாக பரவியது. அந்த ஆன்டியின் பெயர் நீலு.

சமீபத்தில் அந்த நடிகை பேட்டி ஒன்றில் பேசிய பொழுது சிங்கம்பலி திரைப்படத்தில் என்னையும் எனது மகளையும் ஜீவா சைட் அடிப்பது போலத்தான் காட்சிகள் எடுத்தார்கள் அதுக்கு அப்புறம் படம் வந்த பிறகுதான் தெரியும், என்கிட்ட சொன்னது ஒன்னு, எடுத்தது ஒன்னுனு. அந்த காட்சி ஆபாசமான மாற்றியமக்கப்பட்டது” என்று வருத்தப்பட்டார்.

தற்போது Beautician-ஆக, பணிபுரியும், செம்ம Hot-ஆக ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், “சிங்கம் புலி படத்துல பார்த்த மாதிரி கும்முனு இருக்கீங்க மேடம்” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

Views: - 342

1

0