“என்னை இவர்கள் வி* என்று அழைக்கிறார்கள்” – பரபரப்பை உண்டாக்கிய சின்மயி !

1 June 2020, 2:59 pm
Quick Share

தமிழ் திரைதுறையில் உள்ள பெண்கள் மட்டுமில்லாமல் எல்லா தரப்பு பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளுக்கு குரல் கொடுத்தவர் பாடகி சின்மயி. இவர் பாடிய பாடல்கள் மூலம் Famous ஆனதை விட, பாடலாசிரியர் வைரமுத்து மீது MeToo புகார் கூறியதன் மூலம் பிரபலமானார். அது உண்மையா பொய்யா என்று இரண்டு வருடங்களாக பஞ்சாயத்து ஓடி கொண்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, பாடகர் கார்த்திக் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக கூட புகார் அளித்தார்.

சின்மயி அவர்களை ஆதரிக்க, ஒரு பெரிய கூட்டமே வந்தது, இவர் சில படங்களுக்கு ஹீரோயின்களுக்கு டப்பிங் கூட கொடுத்துள்ளார்.

தற்போது நான்கு மாணவர்களின் புகைப்படங்களை அப்லோட் செய்து, என்னை பலரும் விபச்சாரி என்று அழைக்கிறார்கள்.

இதுமட்டும் இல்லாமல், தன்னை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டியதையும் தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் சின்மயி.

அதில், தற்போது அவர் வெளியிட்டுள்ள நான்கு மாணவர்களின் புகைப்படத்தில் ஒருவர் விஸ்வபாரதி மருத்துவக் கல்லூரியில் படித்து வரும் மருத்துவ கல்லூரி மாணவர் என்றும் மற்ற மூவரும் பட்டதாரிகள் அல்லது பட்டதாரி மாணவர்கள் என்றும் கூறியுள்ளார்.

1 thought on ““என்னை இவர்கள் வி* என்று அழைக்கிறார்கள்” – பரபரப்பை உண்டாக்கிய சின்மயி !

Comments are closed.