“நீங்களும் ஹீரோயினா நடிக்கலாம்” கண்ணாடி முன் கட்டழகை வளச்சி வளச்சி காட்டிய பிரபல பாடகி. Hot Video..!

Author: Rajesh
29 June 2022, 6:33 pm
Quick Share

பிரபல பாடகி ஸ்ரேயா கோஷல், தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் என மொழிகளில் பாடல்களை பாடியுள்ளார். இவரின் தோற்றம் சினிமா நடிகைகளுக்கு நிகரான அழகும், கவர்ச்சியும் கொண்டது.

இவர் மற்ற இசையமைப்பாளர்கள் உடன் சேர்ந்து பாடி Famous ஆனதை விட, இசையமைப்பாளர் டி. இமானின் இசையில் பாடிய பாடல்களின் மூலம் பேமஸ் ஆனது தான் அதிகம்.அதுமட்டுமில்லாமல் இவரை சமூக வலைத்தளத்தில் பல லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கண்ணாடி முன் கட்டழகை வளச்சி வளச்சி காட்டி வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் “நீங்களும் ஹீரோயினா நடிக்கலாம்” என கமெண்ட் செய்து வருகின்றனர்.

View this post on Instagram

A post shared by shreyaghoshal (@shreyaghoshal)

Views: - 311

5

1