2013 ஆம் ஆண்டில் வெளிவந்த கடல் திரைப்படத்தில் ஏ.ஆர் ரஹ்மான் இசையில் “அடியே” பாடலைப் பாடி பிறகு புகழின் உச்சத்திற்குச் சென்றவர் பாடகர் சித்ஶ்ரீராம். 2015 ஆம் ஆண்டில் ஐ திரைப்படத்தில் இடம் பெற்ற “என்னோடு நீ இருந்தால்” பாடலுக்காக தமிழில் சிறந்த பின்னணி பாடகருக்கான ஃபிலிம்பேர் விருதினை வென்றார்.
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பல பாடல்களை தனக்கே உரித்தான பாணியில் பாடி ரசிகர்களின் அபிமான பாடகராக இருக்கிறார் சித் ஸ்ரீராம்.
இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தன்னுடைய மிகப்பெரிய ஃபேன் பாய் மோமெண்ட் ஒன்றை பகிர்ந்துள்ளார்.தனது 10 வது வயதில் நடிகர் அஜித்தை சந்தித்ததை குறித்து மிகவும் பூரிப்புடன் சொல்லியுள்ளார். அவர் பெசன்ட் நகரில் தாத்தா பாட்டி வீட்டில் இருந்த போது அங்கு அஜித்தின் திரைப்படத்திற்கான ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது. அங்கு அவரை மீட் செய்து அவருடன் பேசியதாகவும் அது ஒரு ஸ்பெஷலான பேன் பாய் மொமெண்ட் என்றும் சொல்லியிருக்கிறார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.