சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ இணையத்தில் லீக்காகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
டீப் ஃபேக் வீடியோ என்ற தொழில்நுட்பம் மூலமாக வீடியோ வெளியானதாக கூறப்படும் நிலையில் சம்மந்தப்பட்ட நடிகை இது தொடர்பாக எந்த விளக்கமும் தராததால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதையும் படியுங்க: பூகம்பமாய் வெடித்த ‘எம்புரான்’ சர்ச்சை..மன்னிப்பு கேட்ட மோகன்லால்..!
குறிப்பாக அந்த நடிகை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை பிரைவேட்டாக மாற்றியதால் குழப்பம் நீடித்தது. பின்னர் ஒரு நாளுக்கு பிறகு மீண்டும் தனது இன்ஸ்டாக கணக்கை பப்ளிக் ஆக மாற்றினார். மேலும் ஸ்டேட்ஸ் ஒன்றை வெளியிட்டார்.
அதில் எது உண்மை எது பொய் என்ற வகையில் ஒரு பெண்ணின் போட்டோவை பகிர்ந்து, தனது வீடியோவுக்கு மறைமுகமாக மறுப்பு தெரிவித்திருந்தார்.
பட வாய்ப்பு தருவதாக சிலர் வேண்டுமென்றே நடிகைகளின் அந்தரங்க வீடியோவை படமாக்குவதும், சிலர் நடிகைகளுக்கே தெரியாமல் எடுப்பதாகவும் கர் எழுந்துள்ளது. நடிகைகளுக்கு நடிக்க வாய்ப்பு கொடுப்பதாக ஏஜெண்ட்டுகள் இந்த மாதிரி கொடூர செயலில் ஈடுபடுவதும் அம்பலமாகியுள்ளது.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.