தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன், இருவரும் திரைத்துறையில் தனித்துவமாக வலம் வருபவர்கள். தனுஷின் 3 படத்தின் மூலம் திரையுலகில் பிரவேசித்த சிவகார்த்திகேயன், பின்னர் அவரது தயாரிப்பில் வெளிவந்த எதிர்நீச்சல் திரைப்படத்தால் மிகப்பெரிய திருப்புமுனையை சந்தித்தார்.
இதையும் படியுங்க: கங்குவா தோல்வியால் அஜித் படத்தில் இருந்து தேவி ஸ்ரீ பிரசாத் நீக்கம்? இணையும் பிரபலம்!
சமீபத்தில், இருவரும் தயாரிப்பாளரும் இயக்குனருமான ஆகாஷ் பாஸ்கரனின் திருமண விழாவில் பங்கேற்றனர். தற்போது அதே திருமணத்தொடர்ச்சியாக நடைபெற்ற பார்ட்டியிலும் இவர்கள் இருவரும் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த பார்ட்டியில் சிவகார்த்திகேயன், தனுஷ் மட்டுமல்லாமல் நடிகர் ஹரிஷ் கல்யாண், இயக்குனர் அட்லீ, அவருடைய மனைவி பிரியா அட்லீ உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
பார்ட்டியின் சிறப்பாக, தனுஷின் பிரபலமான வாட்ட கருவாடு பாடலுக்கு, தனுஷ், சிவகார்த்திகேயன் மற்றும் அட்லீ மூவரும் இணைந்து உற்சாகமாக நடனமாடினர். இந்த நிமிடங்கள் கேமராவில் பதிவு செய்யப்பட்டு, தற்போது இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் பேரதிர்வையும் மகிழ்ச்சியையும் பெற்றுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.