புஷ் புஷ் நடிகையாக கொழுக் மொழுக் அழகியாக அக்கட தேசத்தில் இருந்து தமிழ் சினிமாவிற்கு நடிக்க வந்தவர் நடிகை ஜோதிகா. இந்தி சினிமாவில் நடித்து தனது கெரியரை ஆரம்பித்த ஜோதிகா வாலி படத்தில் காமியோ ரோலில் நடித்து அறிமுகமானார். முதல் படத்திலே நல்ல அறிமுகத்தை பெற்ற அவர் தொடர்ந்து பூவெல்லாம் கேட்டுப்பார், சிநேகிதியே, குஷி, பூவெல்லாம் உன் வாசம், பிரியமான தோழி, தூள், காக்க காக்க, மன்மதன், பேரழகன், சந்திரமுகி, சில்லுனு ஒரு காதல் இப்படி பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
மேலும் படிக்க: கேஜிஎப் பட நடிகைக்கு செம அடி.. சுற்றி வளைத்த பொதுமக்கள் சத்தம் போட்டு அலறிய வீடியோ வைரல்..!
காக்க காக்க படத்தில் நடித்த போது நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். சிவகுமாருக்கு தன் மகன் ஒரு நடிகையை திருமணம் செய்வதில் விருப்பமே இல்லையாம். தன் ஜாதியில் பெண் எடுத்து திருமணம் செய்யவேண்டும் என எண்ணியதாகவும் அது நடக்காததால் மிகவும் வருத்தப்பட்டதாக சிவகுமாரே பேட்டி ஒன்றில் கூட கூறியிருந்தார். சூர்யாவுக்கு தான் அப்படி திருமணம் செய்யல கார்த்திக்காவது தன் ஜாதி பெண்ணை தன் திருமணம் செய்யவேண்டும் என ஆசைப்பட்டு ஈரோட்டை சேர்ந்த ரஞ்சனி என்ற பெண்ணை பார்த்து திருணம் செய்துவைத்தார்கள். இதனிடையே திருமணம் ஆன உடனே ஜோதிகா திரைப்படங்களில் நடிக்க கூடாது என வாக்கு வாங்கினாராம் சிவகுமார்.
மேலும் படிக்க: இரவு பார்ட்டியில் PlayBoy நடிகருடன் ஐஸ்வர்யா ராஜேஷ்.. யாருன்னு தெரிஞ்சா அல்லு வுட்ரும்..!
ஆனால், பல வருடங்கள் கழித்து மீண்டும் சூர்யாவின் ஆதரவுடன் 2015 -ம் ஆண்டு 36 வயதினிலே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கம்பேக் கொடுத்தார். தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார். இது சிவகுமாருக்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம். அதனால் திரைப்படங்களில் நடிக்க கூடாது என கோப்பட்டுள்ளார். ஒரு கட்டத்திற்கு மேல் அவரை சமாளிக்க முடியாததால் சூர்யா குடும்பத்துடன் கிளம்பி மும்பைக்கு சென்றுவிட்டார் என்று கூறப்படுகிறது.
முன்னதாக, ஆரம்ப கட்டத்தில் இவர்களது காதலுக்கு சூர்யாவின் தந்தை சிவக்குமார் எதிர்ப்பு தெரிவித்ததாக செய்திகள் வெளியானது. சில ஆண்டுகள், கழித்து தான் ஒப்பு கொண்டதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், பேட்டி ஒன்றில் பேசிய நடிகர் சிவக்குமார் நான் ஒரு 100 படங்களில் பல்வேறு, ஹீரோயின்களை காதலிப்பது போல நடித்திருக்கிறேன். படங்களில் காதலுக்கு ஆதரவாக காதலை கொண்டாடும் நபராக தான் நடித்திருக்கிறேன். அப்படியெல்லாம், ஒரு நூறு நடிகைகளுடன் காதலிப்பது போல் நடித்துவிட்டு கேவலம் என்னுடைய மகன் ஒரு நடிகையை காதலிக்கிறான் என்பதற்காக, நான் என்ன ஜென்மம் இதனை ஊர் உலகம் ஒப்புக் கொள்ளுமா? நான் சூர்யா, ஜோதிகா காதலை எல்லாம் எதிர்க்கவில்லை. நான் சூர்யா ஜோதிகா காதலை எல்லாம் எதிர்க்கவில்லை. நான்காண்டுகள் காதலித்தார்கள். மகிழ்ச்சியாக திருமணம் செய்து வைத்தேன், நான் சூர்யா, ஜோதிகா காதலை எதிர்த்தேன் என்பதில், எந்த அர்த்தமும் கிடையாது அதில், உண்மையவும் கிடையாது எனத் கூறியுள்ளார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.