தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக தற்போது ஜொலித்து கொண்டிருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன்,சமீபத்தில் இவருடைய நடிப்பில் உருவான SK23 படத்தின் டைட்டில் டீசரை அவருடைய பிறந்த நாள் அன்று படக்குழு வெளியிட்டது.
இதையும் படியுங்க: மிஷ்கினை பற்றி உங்களுக்கு என்னங்க தெரியும்…நடிகர் சமுத்திரக்கனி ஆவேசம்.!
ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் இப்படத்திற்கு மதராஸி என்ற தலைப்பு வைக்கப்பட்டு வீடீயோவை வெளியிட்டனர்,டைட்டிலில் மிரட்டலான ஆக்ஷன் காட்சிகளில் நடித்து ரசிகர்களை கவர்ந்திருப்பார் சிவகார்த்திகேயன்,இப்படத்தின் டைட்டில் அர்ஜுன் படம் டைட்டில் என்றாலும்,படக்குழு முறையாக வாங்கி படத்திற்கு வைத்துள்ளார்கள்,ஆனால் தற்போது இன்னொரு சுவாரசிய தகவல் வந்துள்ளது.
அதாவது படத்திற்கு முதலில் ஹண்டர் என்ற தலைப்பை வைக்க படக்குழு முடிவெடுத்துள்ளது,ஆனால் அதே நேரத்தில் ரஜினியின் வேட்டையன் திரைப்படம் வெளியாகி இருந்தது,வேட்டையனுக்கு ஆங்கிலத்தில் ஹண்டர் என்பதால் ரஜினிக்காக இந்த தலைப்பை மாற்றி தற்போது மதராஸி என வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதே மாதிரி சிவகார்த்திகேயன் தீவிர ரஜினி ரசிகர் என்பதால் அவருடைய தரப்பில் இருந்தும் ஹண்டர் தலைப்பை நிராகரித்திருப்பார் என்று கூறப்படுகிறது
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.