“உங்களுக்கு வயசே ஆகல மேடம்” – நீச்சல் உடையில் நடிகை சினேகா – வேற மாதிரி பார்க்கும் ரசிகர்கள் !

11 November 2020, 9:00 am
Quick Share

திரையுலகில் ஹீரோ ஹீரோயின், அப்புறம் டைரக்டர் ஹீரோயின் இவர்கள் தான் காதலித்து திருமணம் செய்வார்கள். திருமணம் செய்து கொண்ட வேகத்தில் விவாகரத்து வாங்குவது சகஜமான விஷயமாயிற்று. மணிரத்னம் – சுஹாசினி முதல், ஸ்னேஹா பிரசன்னா வரை திரையுலகில் காதலித்து திருமணம் செய்தவர்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் ( Touchwood ).

இதில், புன்னகை இளவரசி சினேகா, நடிகர் பிரசன்னா ஆகியோர் தமிழ் சினிமா பிரபலங்களில் ஒரு நட்ச்சத்திர ஜோடி.

இவர்களுக்கு, ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில் சமீபத்தில் இவர்களுக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்தது. இப்போது முதல் குழந்தை ஆன விஹானுடன் நீச்சல் குளத்தில் ஈரமான உடையில் இருந்த புகைப்படம் ஒன்றை Share செய்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், ” உங்களுக்கு இன்னும் வயசாகல Madam” என்று Ice வைத்து வருகிறார்கள்.

Views: - 252

0

0

1 thought on ““உங்களுக்கு வயசே ஆகல மேடம்” – நீச்சல் உடையில் நடிகை சினேகா – வேற மாதிரி பார்க்கும் ரசிகர்கள் !

Comments are closed.