நீச்சல் குளத்தில் கும்மாளம் அடித்த சினேகா… அடடே இன்னும் கட்டுக்குலையாம அப்படியே இருக்காங்களே!!

Author: Udayachandran RadhaKrishnan
11 August 2022, 4:34 pm
Sneha - Updatenews360
Quick Share

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை சினேகா. இவர் நடிப்பில் வெளிவந்த ஆனந்தம், உன்னை நினைந்து, புதுப்பேட்டை, வசூல் ராஜா, ஆட்டோகிராஃப் ஆகிய படங்கள் நம் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளது.

நடிகை சினேகா, நடிகர் பிரசன்னாவை தீவிரமாக காதலித்து வந்தார். கடந்த 2013ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின் சில படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இந்த தம்பதிக்கு விஹான் என்ற மகனும், ஆதயந்தா என்ற மகளும் உள்ளனர். அவ்வப்போது படத்தில் நடிக்கும் சினேகா, சின்னத்திரையில் தோன்றி வருகிறார். எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக உள்ள அவர், தற்போது குடும்பத்துடன் நீச்சல் குளத்தில் கும்மாளம் அடித்த போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

Views: - 376

27

7