“சோனியா, சோனியா சொக்க வைக்கும் சோனியா” பிகினியில் சோனியா அகர்வால் !
Author: kavin kumar5 November 2021, 10:12 pm
தமிழில் பல வருடங்களுக்கு முன் காதல் கொண்டேன் படத்தில் அறிமுகமான சோனியா அகர்வால் , தொடர்ந்து செல்வராகவனின் படத்தில் மட்டுமே சோனியா நடித்து வந்தார். செல்வா எடுத்த 7G ரெயின்போ காலனி படமும் பெரிய ஹிட் அடித்தது.
அந்த படத்தின் மூலம் தமிழில் பலருக்கு பேவரைட் நடிகையாக சோனியா அகர்வால் ஆனார். ஆனால் போக போக அந்த சோனியாவிற்கு பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை. பின், சோனியா செல்வராகவனை கடைசியில் திருமணம் செய்து கொண்டார். ஆனால் அந்த திருமணமும் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. அவரை விவாகரத்து செய்துவிட்டு, சோனியா தனியாள் ஆனார்.
சமீபத்தில் மலையாள படங்களில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி ஆட்டம் ஆட முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும், பிரபு தேவாவுடன் இணைந்து அவர் நடித்த ‘பாகிரா’ படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. தமிழ் மட்டுமல்லாமல், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மொழிகளிலும் அவர் நடித்துள்ளார்.
தற்போது, சீரியல்களிலும் நடித்து வருகிறார் அம்மணி. இந்நிலையில், நடிக்க வந்த புதிதில் நீச்சல் உடையில் கும்மென இருக்கும் அம்மணியின் சில புகைப்படங்கள் இணையத்தில் இப்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
3
0