எக்குத்தப்பாக நாற்காலியில் உட்க்கார்ந்த சோனியா அகர்வால் ! வர்ணிக்கும் நெட்டிசன்கள் !

2 March 2021, 10:53 pm
Quick Share

தமிழில் பல வருடங்களுக்கு முன் காதல் கொண்டேன் படத்தில் அறிமுகமான சோனியா அகர்வால் , தொடர்ந்து செல்வராகவனின் படத்தில் மட்டுமே சோனியா நடித்து வந்தார். செல்வா எடுத்த 7G ரெயின்போ காலனி படமும் பெரிய ஹிட் அடித்தது.

அந்த படத்தின் மூலம் தமிழில் பலருக்கு பேவரைட் நடிகையாக சோனியா அகர்வால் ஆனார். ஆனால் போக போக அந்த சோனியாவிற்கு பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை. பின், சோனியா செல்வராகவனை கடைசியில் திருமணம் செய்து கொண்டார். ஆனால் அந்த திருமணமும் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை.

அவரை விவாகரத்து செய்துவிட்டு, சோனியா தனியாள் ஆனார். இதனால் தற்போது மது தொடங்கி பல்வேறு போதை பொருட்களுக்கு சோனியா அடிமை ஆகிவிட்டாராம். சினிமாவும் போய்விட்டது, திருமணமும் போய்விட்டது, என்று சோனியா புலம்பி வருகிறாராம்.

இந்நிலையில், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.மூன்று சிங்கங்கள் கொண்ட பிராமாண்ட நார்கழியில் தன்னுடைய தொடை மற்றும் அதில் குத்தியுள்ள டாட்டூ தெரியும் படி போஸ் கொடுத்துள்ள அந்த புகைப்படம் இது தான்.

Views: - 1286

2

1