மயக்கம் என்ன படத்தை காப்பியடித்து எடுக்கபட்டதா சூரரை போற்று ?

1 December 2020, 6:04 pm
Quick Share

தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், அஜித்திற்கு பிறகு அதிகப்படியான ரசிகர்களை கொண்ட சூர்யா. சிங்கம் 2 படத்திற்கு பிறகு கடந்த 8 ஆண்டுகளுக்கு மேல் ஹிட் என சொல்லிக்கொள்ளும் படி ஒரு படம் அமையவில்லை என வருத்தத்தில் இருந்தார் அதை தவிடுபொடி ஆக்கி விதத்தில் சூரரை போற்று பெரிய வெற்றி அடைந்துள்ளது.

வித்தியாசமான கதைகளில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க ஆர்வம் உள்ள நடிகர் சூர்யா எட்டு வருடங்களாக சறுக்கல்களை சந்தித்து வந்தார். இந்த நிலையில் சூரரைப்போற்று மிக பெரிய Comeback கொடுத்தது. ஆனால் இந்த படத்தின் கதையும் மயக்கம் என்ன படத்தின் கதையும் ஒரே மாதிரி இருப்பதாக நெட்டிசன்கள் கருதுகின்றனர்.

சாதாரண மனிதனின் அசாதாரணமான கதைதான் மயக்கம் என்ன படமும், சூரரைப்போற்று படமும்… இதை கண்டுபிடித்த நெட்டிசன்கள் தற்போது சூரரைப்போற்று படத்தின் ஒவ்வொரு காட்சியையும் மயக்கம் என்ன படத்துடன் ஒப்பிட்டு புகைப்படம் வெளியிட்டுள்ளனர்.

Views: - 0

0

0