சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் பல்வேறு திரைப்படங்களில் கிராபிக் டிசைனர் ஆக பணியாற்றி இருக்கிறார். கிராபிக் டிசைனராக தனது வாழ்க்கையை தொடங்கிய இவர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த கோச்சடையான் திரைப்படத்தை இயக்கி இயக்குனராகவும் அறிமுகமாகி இருந்தார்.
முன்னதாக இவர் படையப்பா , பாபா, அன்பே ஆருயிரே, மஜா, சண்டக்கோழி , சந்திரமுகி, சிவகாசி, சென்னை 28 உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களுக்கு கிராபிக் டிசைனர் ஆக பணியாற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.
இவர் கடந்த 2019 அஸ்வின் ராம்குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் விவாகரத்து செய்துவிட்டு விசாகன் வணங்காமுடி என்ற தொழிலதிபரை கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
பிரபல அரசியல்வாதியின் மகன் ஆன விசாகன் வணங்காமுடி சொந்தமாக தொழில் தொடங்கி கோடிகளில் கோடிகளை சம்பாதிப்பவர் ஆக இருந்து வருகிறார். இந்த நிலையில் இவரின் சொத்து மதிப்பு குறித்த விவரம் வெளியாகி எல்லோரையும் வியக்க வைத்துள்ளது.
விசாகனின் தந்தை புகழ்பெற்ற Apex நிறுவனத்தை நடத்தி வருகிறார், இதன்மூலம் இவர் குடும்பத்துக்கு ஆயிரம் கோடிகளில் சொத்து மதிப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும், விசாகன் வணங்காமுடிக்கு மட்டுமே ரூ. 500 கோடி மதிப்பிலான சொத்து இருப்பதாக கூறப்படுகிறது. இதனை கேட்ட நெட்டிசன்ஸ், “பிடிச்சாலும் புளியங்கொம்பைப் பிடிச்சியிருக்கீங்க” என கமெண்ட்ஸ் செய்து வருகிறார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.