“புடவையும் புருஷனும் ஒன்னா உனக்கு?” வனிதாவை கிழித்த ஸ்ரீதேவி விஜயகுமார் !

18 November 2020, 9:21 am
Quick Share

வனிதாவுக்கு, பீட்டர் பாலுக்கும் திருமணம் சில மாதங்களுக்கு முன்பு நடந்தது. அதன் பிறகு சில வாரங்களுக்கு முன் அவர்கள் பிரிந்துவிட்டார்கள், வனிதா பீட்டரை அடித்து துரத்திவிட்டார் என்றெல்லாம் செய்திகள் பரவ, உடனே வனிதா அதை ஒற்றுகொண்டார்.

நிலைமை இப்படி இருக்க திடீரென வனிதாவின் நடவடிக்கைகளை பற்றி அவரது தங்கையான ஸ்ரீதேவி விஜயகுமார் கருத்து தெரிவித்து உள்ளார். “புடவையை மாற்றுவது போல புருஷனை மாற்றிக் கொண்டே இருக்கா. ரெண்டு பொண்ணுங்களுக்கு ஆவது வனிதா இனிமேல் நல்லா இருக்கணும்” என்று கூறியிருப்பது போல் தகவல்கள் கிடைத்துள்ளன. ஸ்ரீதேவி வேறுயாருமில்லை பல படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். தேவதையைக் கண்டேன், காதல் வைரஸ், பிரியமான தோழி, என பல படங்களில் கதாநாயகியாகவும், துணை நடிகையாக நடித்துள்ளார்.

இணையத்தில் வைரலாக பரவி வரும் இந்த தகவல் உண்மையா பொய்யா என்று தெரியவில்லை.

1 thought on ““புடவையும் புருஷனும் ஒன்னா உனக்கு?” வனிதாவை கிழித்த ஸ்ரீதேவி விஜயகுமார் !

Comments are closed.