“உன் வயசு என்ன? அவன் சைசு என்ன?” தன்னை விட 9 வயது சின்ன பையனுடன் பெட்ரூம் காட்சியில் ஸ்ருதிஹாசன் !

28 November 2020, 3:28 pm
Quick Share

நடிகை ஸ்ருதிஹாசன் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களாக இருக்கும் விஜய், சூர்யா, அஜித், தனுஷ் ஆகியோருடன் நடித்திருக்கிறார். இவருகென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கிறார். இவர் முதலில் சினிமாவில் அறிமுகமானது இசையமைப்பாளராக அதன்பின் நடிகையாக கொடிகட்டி பறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் இந்தியிலும் படங்கள் நடித்திருக்கிறார். தற்போது விஜய் சேதுபதியுடன் இணைந்து லாபம் என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார்.

இந்தநிலையில் ஸ்ருதிஹாசன் தன்னை விட 9 வயது குறைவான அறிமுக நடிகர் ஒருவருடன் வெப் சீரிஸில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த வெப் சீரிஸில் நெருக்கமான ரொமான்ஸ் காட்சிகள் நிறையவே இருப்பதால் ஜாலியாக இருக்கிறார்கள் ரசிகர்கள்.

அதிலும், படுக்கையறை காட்சி ஒன்றிலும் நடிக்கவுள்ளார் ஸ்ருதி என்று கூறுகிறார்கள். இதனை அறிந்த ரசிகர்கள் “உன் வயசு என்ன அந்த பையன் சைசு என்ன?” என்று கலாய்த்து வருகிறார்கள்.

Views: - 3

0

0

2 thoughts on ““உன் வயசு என்ன? அவன் சைசு என்ன?” தன்னை விட 9 வயது சின்ன பையனுடன் பெட்ரூம் காட்சியில் ஸ்ருதிஹாசன் !

Comments are closed.