நம்ம விஜய் டிவி Stand Up காமெடியன் ஈரோடு மகேஷிற்க்கு ஹீரோயின் கணக்கான மனைவியா ?

17 January 2021, 9:00 am
Quick Share

சன் தொலைக்காட்சியில் வந்த அசத்தப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் டிவி – யில் பிரபலமானவர் Stand Up காமெடியன் ஈரோடு மகேஷ்.
உண்மையை சொல்ல போனால், இன்று நிறைய பேருக்கு Stand Up காமெடி என்றால் என்ன என்பது ஈரோடு மகேஷ் மூலம்தான் தெரிய வந்தது. தனது காமெடி, இலக்கிய பேச்சில் அனைவரும் தன் பக்கம் இழுக்கும் மிக சிறந்த ஆசிரியர் + பேச்சாளர்.

சன் தொலைக்காட்சியில் இருந்து விஜய் தொலைக்காட்சிக்கு சென்ற இவர் ஸ்டாண்ட் அப் காமெடியன், நிகழ்ச்சித் தொகுப்பாளர், நடுவர், நடிகர் என பல அவதாரங்களை எடுத்துவிட்டார். மேடையில் ஏறி நம் அனைவரையும் சிரிக்க வைக்கும் ஈரோடு மகேஷ் வாழ்வில் ஒரு சோகம் உள்ளதாம்.

கலக்கப்போவது யாரு Judge ஈரோடு மகேஷ் செய்யும் காமெடிகளை நாம் பார்த்து, கேட்டு ரசிக்கலாம். சத்தமாகச் சிரிக்கலாம் அல்லது என்னய்யா இந்த ஆளு மொக்க போடுறான் என்று எழுந்துகூட போய் இருக்கலாம். ஆனால், ஈரோடு மகேஷின் அம்மாவால் தனது மகன் மகேஷ் என்ன பேசுகிறான் என்பதை கேட்க கூட முடியாதாம். ஈரோடு மகேஷ் பிறந்ததில் இருந்தே அவரது குரலை அவரது தாய் கேட்டதே இல்லையாம்.

இந்தநிலையில் இவர் தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. பலருக்கு தெரியாது மகேஷ் அவர்களுக்கு இவ்வளவு அழகான மனைவி இருக்கிறார்கள் என்று.

Views: - 0

0

0