“புதுசா இருந்தாலும், இளசா இருக்காளே” – நடிகை சுபிக்ஷாவின் Latest Glamour Clicks !

27 September 2020, 12:00 pm
Quick Share

நடிகை சுபிக்ஷா முதன் முதலாக பாரதிராஜாவின் அன்னக்கொடி என்ற படத்தில் அறிமுகமானார். அதன்பின் கோலிசோடா 2 கடுகு யார் இவர்கள் படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

நடுவில் இவர் சிம்பு காதலிக்கும் புதிய பெண் என்று மக்கள் மத்தியில் ஓரளவு பிரபலம் ஆனார். அதன் பிறகு இவரை அதை வதந்தி என்று முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.

தற்போது தான் இயக்குனர்கள் கண்களில் பட கவர்ச்சி போட்டோ சூட் சிலதை நடத்தி வருகிறார்.
அப்படி சமீப காலத்தில் எடுத்த போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் கருப்பு உள்ளாடை தெரியும் அளவிற்கு ட்ரான்ஸ்பரன்ட் புடவை அணிந்து போஸ் கொடுத்துள்ளார்.

இதைப்பார்த்த ரசிகர்கள், “புதுசா இருந்தாலும் இளசா இருக்கு” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

View this post on Instagram

Traditional #subiksha For more pics click…. link in bio (https://t.me/ckweb)

A post shared by cinemakaaran (@cinemakaaran_ck) on

Views: - 13

0

0