யூத் ஐகான் செல்வராகவனுக்கு இவ்வளவு பெரிய மகளா ? அப்படியே உரிச்சு வெச்சு இருக்கு !

20 January 2021, 6:58 pm
Quick Share

தமிழில் இளைஞர்களை மையமாக வைத்து பல சூப்பரான படங்களை இயக்கிய இயக்குநர் செல்வராகவன் சோனியா அகர்வாலை 2007- இல் திருமணம் செய்து, பின்னர் கருத்து வேறுபாட்டால், அவர்கள் விவாகரத்து வாங்கி பிரிந்தனர்.

அதன் பின்னர் 2011-ம் ஆண்டு தன்னுடன் உதவி இயக்குனராக பணியாற்றிய கீதாஞ்சலியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பின் அவர்களுக்கு லீலாவதி என்ற மகளும், ஓம்கார் என்ற மகனும் பிறந்தனர். அதன் பின் தற்போது ரிஷிகேஷ் என்கிற மகனும் பிறந்தார்.

இப்போ சமீபத்தில் கீதாஞ்சலி செல்வராகவன் இன்ஸ்டாகிராமில் அவருடைய முதல் பெண்ணான லீலாவதிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி அவருடைய புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், ” செல்வாவுக்கு இவ்வளவு பெரிய மகளா ?” என்று ஆச்சரியபடுகிறார்கள்.

Views: - 8

0

0