31 வயதிலும் திருமணம் செய்யாமல் ரசிகர்களை திருப்தி படுத்தும் சுனைனா !

5 September 2020, 1:00 pm
Quick Share

‘நாக்க மூக்க’, ‘உனக்கென நான் எனக்கென நீ’ போன்ற பாடல்களை ரசிகர்கள் அத்தனை எளிதில் மறக்க முடியாது. பட்டித்தொட்டி எங்கும் ஹிட் அடித்த பாடல்கள் அவை. காதலில் விழுந்தேன் என்ற திரைப்படத்தில் தான் நடிகை சுனைனா அறிமுகமானார். படத்தில் அவருக்கும், ஹீரோ நகுலுக்கும் இடையில் இருந்த கெமிஸ்ட்ரி பெரிதும் ரசிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் இருவரும் காதலிக்கவும் செய்தார்கள். பிறகு, மீண்டும் சேர்ந்து மாசிலாமணி படத்தில் நடித்தனர்.

Sun Pictures புண்ணியத்தில் அந்த படம் சுமாராக ஓடியது. ஆனால் அந்த படங்களை அடுத்து சுனைனாவும், நகுலும் இணைந்து நடிக்கவில்லை. சுனைனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள சில்லு கருப்பட்டி திரைப்படம் கடந்த வருடம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

அதில் அவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது. தற்போது, தலையில் ஈரம் சொட்ட, Structure எடுப்பாக தெரியும்படி இருப்பது போன்ற புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் அம்மணி. “31 வயதிலும் திருமணம் செய்யாமல் எங்களை திருப்திப் படுத்த போட்டோ போடுகிறீர்கள்” என்று ஆனந்த கண்ணீர் வடிக்கிறார்கள் ரசிகர்கள்.

View this post on Instagram

Monsoon 2020 Virtual photography by the super creative @itsabilash7 ? #virtualphotography

A post shared by Sunainaa (@thesunainaa) on

Views: - 0

0

0