தமிழ் சினிமாவில் பல வருடமாக இயக்குனராக பணிபுரிந்து பல வெற்றிப்படங்களை ரசிகர்களுக்கு கொடுத்து வருபவர் இயக்குனர் சுந்தர் சி,இவருடைய கமர்சியல் படத்திற்கு தனி ரசிகர் பட்டாளம் இன்றளவும் இருக்கிறது.
தொடர்ந்து காமர்ஷியல் கலந்த காமெடி படங்களை கொடுத்து வந்த சுந்தர் சி கொஞ்சோ வித்தியாசமா வேறு ஒரு கதையில் படத்தை பண்ணலாம் என முடிவு பண்ண திரைப்படம் தான் சங்கமித்ரா,2018ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்படத்தில் ரவி மோகன்,ஸ்ருதிஹாசன்,ஆர்யா போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இருந்தனர்,படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்க இருந்தார்,கிட்டத்தட்ட 250 கோடி செலவில் எடுக்க திட்டமிட்டிருந்த இப்படம் திடீரென ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் பாதியில் கைவிடப்பட்டது.
இதையும் படியுங்க: என் கணவருடைய எனர்ஜி 10 ஆளுக்கு சமம்…வெளிப்படையாக பேசிய நரேஷ் பாபுவின் 4வது மனைவி..!
தற்போது சுந்தர் சி மீண்டும் இப்படத்தை தன்னுடைய சொந்த செலவில் எடுக்க திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது,ஏற்கனவே கடந்த 2012ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மதகதராஜா படத்தை 12வருடங்களுக்கு பிறகு சுந்தர் சி,இந்த வருட பொங்கல் அன்று ரிலீஸ் செய்து அதிரடி வசூலை குவித்தது மட்டுமல்லாமல் ரசிகர்கள் கொண்டாடும் படமாக அமைந்து வருகிறது,இதனால் தன்னுடைய அடுத்த கனவு படமான சங்கமித்ரா படத்தின் வேலைகளை விரைவில் தொடங்குவார் என எதிர்பார்க்கப்டுகிறது.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.