அடேங்கப்பா.. காதல் மனைவி பிறந்தநாளுக்கு சூப்பரான சர்ப்ரைஸ் கொடுத்த சுந்தர்.சி..! பெரும் மகிழ்ச்சியில் குஷ்பூ..!

Author: Vignesh
3 October 2022, 9:30 pm
Quick Share

தமிழ் சினிமாவில் பிரபலங்களில் சில ஜோடிகள் இணைந்துள்ளார்கள். அப்படி காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள் தான் சுந்தர்.சி மற்றும் குஷ்பு.

சுந்தர்.சி ஒருபக்கம் படங்களில் பிஸியாக இருந்தாலும் குஷ்பு அரசியலில் அதிகம் ஈடுபாடு காட்டி வருகிறார். கடந்த செப்டம்பர் 29ம் தேதி நடிகை குஷ்புவின் பிறந்தநாள், பிரபலங்கள், ரசிகர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் அவருக்கு வாழ்த்து கூறி வந்தார்கள்.

சுந்தர்.சி சர்ப்ரைஸ்

குஷ்பு சுந்தர்.சி மிகவும் ரொமான்டிக் நபர் இல்லை என்று கூறியிருக்கிறார். ஆனால் இந்த பிறந்தநாளுக்கு சுந்தர்.சி சூப்பரான சர்ப்ரைஸ் தனது மனைவிக்கு கொடுத்துள்ளாராம். அதனை புகைப்படங்களுடன் நடிகை குஷ்புவே தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.

இதோ பாருங்கள்,

View this post on Instagram

A post shared by Kushboo Sundar (@khushsundar)

Views: - 331

0

0