சன்னி லியோனுக்கு இப்படியொரு பழக்கமா?..-கிசுகிசுத்து வரும் திரையுலக வட்டாரம்..!

Author: Vignesh
30 May 2023, 11:00 am
sunny leone - updatenews360.jpg f
Quick Share

இந்தியாவைச் சேர்ந்த ஆபாச பட நடிகை ஒருவர், பாலிவுட் படங்களில் தோன்றுவது என்பது சன்னி லியோன் ஒருவரால் மட்டுமே சாத்தியமானது. ஆபாச படங்களில் நடித்து பிரபலமான சன்னி லியோன் தற்போது பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். தமிழில் ‘வடகறி’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார் நம்ம சன்னி.

sunny leone - updatenews360.jpg f

சன்னிலியோன் சமூகவலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்க கூடியவர். இன்ஸ்டாகிராமில் மட்டும் அவருக்கு 50 மில்லியன் ஃபாலேவார்ஸ் உள்ளனர். பாலிவுட் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக கொடிகட்டிப் பறந்தவர் பிரபல நடிகை சன்னி லியோன். தற்போது இவர் கவர்ச்சியையும் தாண்டி நல்ல கதையுள்ள வரலாற்று கதாபாத்திரங்களில் மட்டும் தான் நடிப்பதாக முடிவு செய்துள்ளார்.

sunny leone - updatenews360.jpg f

இந்நிலையில், இதன் பின்பு ‘ஓ மை கோஸ்ட்’ என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். மேலும் சன்னி லியோன் இடது கை பழக்கம் உடையவராம். சன்னி லியோனுக்கு இப்படி ஒரு பழக்கம் இருப்பது பெரும்பாலானால் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 110

0

0