சினிமாவில் இருந்து விலகும் சூப்பர் ஸ்டார்… அவரே சொன்ன அதிர்ச்சி தகவல்!

Author: Udayachandran RadhaKrishnan
13 November 2024, 4:56 pm

பல வருமாக சினிமாவில் இருந்து உச்ச நட்சத்திரமாக ஜொலித்து தற்போது ஓய்வு பெற முடிவெடுத்துள்ளார் பாலிவுட் முன்னணி நடிகர் அமீர்கான்.

aamir khan

பல வெற்றி படங்களை கொடுத்த அமீர்கான், கடைசியாக நடித்த படம் லால் சிங் தாதா. இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பதிவு செய்யாமல் படுதோல்வியை சந்தித்தது.

சினிமாவில் இருந்து விலக முடிவு

லகான், ஃபனா, ரங்க தே பசந்தி, கஜினி, 3 இடியட்ஸ், பிகே, தங்கல் என மிகப்பெரிய பிளாக் பஸ்டர் படங்களை கொடுத்த அமீர்கான், ஒரு படத்தல் நடிக்க 175 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார்.

இதையும் படியுங்க: அமரன் பட வில்லனை உருகி உருகி காதலித்த உலக அழகி.. இந்த நடிகையா?

தற்போது இவர் தனது குடும்பத்துடன் நேரத்த செலவழிக்க முடிவு செய்துள்ளார். இது குறித்து பேசிய அவர், அடுத்த 10 ஆண்டுகள் சினிமாவில் இருப்பேன், அதன் பிறகு குடும்பத்துடன் நேரம் செலவழிக்க உள்ளேன் என தெரிவித்துள்ளார்.

aamir khan Quits Cinema

18 வயது முதல் தற்போது வரை சினிமாவில் உள்ளதாகவும், இனி வரும் காலம் எனக்காக அல்லாமல் குடும்பத்தினருக்காக ஒதுக்க முடிவு செய்துள்ளாக கூறினார்.

  • Pathikichu Song Release விடாமுயற்சி பொங்கல் கொண்டாட்டத்திற்கு எண்டே கிடையாது…படத்தின் அடுத்த பாடல் ரெடி ஆட ரெடியா…!