45 வயதாகும் சுரேகா வாணி, புகைப்படங்கள், வீடியோக்கள் இன்றளவில் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது
இவர் இயக்குனர் விஜய் இயக்கி, சீயான் விக்ரம் நடித்த ‘தெய்வத் திருமகள்’ படத்தில் துணை வேடத்தில் நடித்தவர் தான் சுரேகா வாணி. இவர் இந்த படத்தில் எம்.எஸ்.பாஸ்கரின் மனைவியாக நடித்திருந்தார்.
இவர் உத்தமபுத்திரன் படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகில் அறிமுகம் ஆனார். ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட சுரேகா வாணி, தொடர்ந்து காதலில் சொதப்புவது எப்படி?, எதிர்நீச்சல், மெர்சல், விஸ்வாசம் படங்களிலும் நடித்திருந்தார். இவர் மாஸ்டர் படத்திலும் நடித்திருந்தார், ஆனால் இவரது காட்சி நீக்கப்பட்டது. இவர் தமிழ், தெலுங்கும் கன்னடம், மலையாளப்படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார்.
சுரேகா வாணி தமிழ் படங்களை காட்டிலும் அதிகமாக தெலுங்கு படங்களில் தான் நடித்திருக்கிறார். கடந்த 2019 ஆம் ஆண்டு சுரேகா வாணியின் கணவர் உடல்நிலை குறைவால் உயர்ந்தார். இந்த தம்பதிக்கு சுப்ரீதா என்ற மகள் உள்ளார்.
சமீபத்தில் பெற்றோர் சம்மதத்துடன் இரண்டாம் திருமணம் செய்யப்போவதாக, தகவல்கள், சமூக வலைதளத்தில் வெளியானது. ஆனால், இது குறித்து சுரேகா வாணியின் தரப்பில் எந்த பதிலும் கொடுக்கப்படவில்லை.
இந்நிலையில், சுரேகா வாணி ஆண் நண்பருடன் நைட் பார்ட்டியில் முத்தம் கொடுத்தபடி எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வருவது குறிப்பிடத்தக்கது. இதனைப் பார்த்த ரசிகர்கள் கல்யாண வயதில் பெண்ணை வைத்துக்கொண்டு இப்படி நடந்து கொள்ளலாமா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
This website uses cookies.