“அதற்கான மூட் வந்துவிட்டது” சுரேகா வாணியின் முன்னழகு புகைப்படம் !

24 February 2021, 10:20 am
Quick Share

நடிகை சுரேகா வாணி தமிழில் தெய்வத்திருமகள் , உத்தமபுத்திரன், காதலில் சொதப்புவது எப்படி, எதிர்நீச்சல், மெர்சல், விசுவாசம் என பல திரைப்படங்களில் நடித்தவர் ஆவார்.

நடிகை சுரேகா வாணி தமிழைப் போலவே தெலுங்கு, மலையாளம் ,கன்னடம் என பல மொழிகளில் நடித்து வருகிறார். மற்றவர்களுக்கு போல் இவருக்கு முதன்மையான சில கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்த வண்ணம் உள்ளது. அந்தவகையில் தெய்வத்திருமகள் திரைப்படத்தில் துணைக் வேடத்தில் நடித்தவர் தான் நடிகை சுரேகா வாணி ஆவார்.

இவர் தெய்வத்திருமகள் திரைப்படத்தில் எம்.எஸ்.பாஸ்கரின் மனைவியாக நடித்திருப்பார். இவர் முதன்முதலில் தமிழ்த்திரையுலகில் உத்தமபுத்திரன் திரைப்படத்தில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது முன்னழகு தெரியும்படி ஹாட்டான ஒரு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். “ஹாலிடே மூடு வந்து விட்டது” என கூறி தன்னுடைய கவர்ச்சி புகைப்படத்தை அப்லோட் செய்துள்ளார் அம்மணி.

Views: - 10

1

0