“43 வயசுலேயே இப்படி இருக்கீங்களே, 24 வயசுல எப்படி இருந்துருப்பீங்க” – சுரேகா வாணி வெளியிட்ட புகைப்படம் !
16 September 2020, 10:41 pmQuick Share
43 வயதாகும் சுரேகா வாணி, புகைப்படங்கள் இன்றளவில் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
இந்நிலையில், Shirt அணிந்து கொண்டு டாப் ஆங்கிளில் தன்னுடைய ஹாட் Selfie எடுத்து இளசுகளை கிறங்கடித்துள்ளார் அம்மணி.
இதனை பார்த்த ரசிகர்கள், “43 வயசுலேயே இப்படி இருக்கீங்களே, 24 வயசுல எப்படி இருந்துருப்பீங்க” என்று வாயை பிளந்து வருகிறார்கள். இவர் உத்தமபுத்திரன் படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகில் அறிமுகம் ஆனார்.
ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட சுரேகா வாணி, தொடர்ந்து காதலில் சொதப்புவது எப்படி?, எதிர்நீச்சல், மெர்சல், விஸ்வாசம் படங்களிலும் நடித்திருந்தார். இவர் தமிழ், தெலுங்கும் கன்னடம், மலையாளப்படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார்.