“நீ இப்ப வெளியில வாடா” சுரேஷை வாடா போடா என்று திட்டிய சனம் !

21 October 2020, 2:20 pm
Quick Share

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது நடந்து கொண்டிருக்கும் இந்த ராஜ மற்றும் அசுரர்கள் டாஸ்க் நேற்று கொஞ்சம் Bore அடித்தாலும், இன்று மக்களுக்கு செம்ம வேட்டையாக இருக்கும் போல.

இன்றைய டாஸ்க்கில் கடைக்குட்டி ஆஜித்தை எல்லா அரக்கர்கள் சுற்றி வளைத்ததோடு மட்டுமில்லாமல் ஆஜித்தை அசைய வைக்க முயற்சித்து வருகின்றனர். அப்போது ஆஜித் மீது சனம் ஸ்ப்ரே அடிக்க, உடனே சுரேஷ் கட்டையால் சனத்தை அடிக்க, செம்ம கூத்து.

இதனால் செம்ம காண்டான சனம், “நீ வெளியில வாடா என்று அவர் ஆவேசமாக பேச, சுரேஷ் அதற்கு மேலும் சிரித்து வெறுப்பூட்டியது பெரும் குபீர். ஆக, இந்த டாஸ்க் மூலம் Contestants இடையே பிரச்சனை ஏற்படுத்தி தனது Sadistic Pleassure-ஐ தீர்த்துகொள்கிறார் Big Boss .

Views: - 22

0

0