“நேத்து வந்த அவனுக்கு தரீங்க, எனக்கு தர மாட்டீங்களா” சம்பளத்தை ஏற்றிய சூர்யா – கடுப்பான தயாரிப்பாளர்கள் !

30 August 2020, 5:26 pm
Quick Share

எல்லா வேடங்களிலும் கனகச்சிதமாக பொருந்த கூடிய நடிகர் என்றால் அது நம்ம CHIYAAN விக்ரமுக்கு பிறகு சூர்யா தான், ஆனால் கடந்த 7 வருடங்களாக இவரது படங்கள் எல்லாம் கொஞ்சம் சுமார் தான்.

மிகவும் சர்வ சாதாரணமாக படங்களையும், கதைகளையும் தேர்வு செய்து நடித்து வரும் இவர், தற்போது சூரரை போற்று படத்தை அமேசானில் வெளியிட தயாராகி விட்டார்.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் சம்பளத்தை பார்த்து, “நேத்து வந்த சிவகார்த்திகேயனுக்கு தரீங்க, எனக்கு தர மாட்டீங்களா” தனக்கு 30 கோடி சம்பளம் கொடுக்க வேண்டும் என்று தயாரிப்பாளரிடம் சண்டை போடுகிறாராம் சூர்யா. இவரின் படங்களும், SK படங்களும் அடுத்தடுத்து வெளிவந்த படங்கள் தோல்வியை சந்தித்துள்ளது.

இருந்தாலும் சூர்யா சம்பளத்தை அதிகப்படியாக கேட்பது நியாயம் இல்லை என்று தயாரிப்பாளர்கள் கடுப்பில் எதுவும் திட்ட முடியாமல் புலம்பி வருகின்றனர்.

Views: - 6

0

0