தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக சூர்யா தற்போது மும்பையில் புதிய பிசினஸ், திரைப்படம் என அக்கட தேசத்தில் செட்டில் ஆகிவிட்டார். ஆம், சூர்யா மும்பை விமான நிலையத்தில் பார்க்கிங் ஏலம் எடுத்தார்.
அத்தோடு அங்கு சில வியாபாரங்களை கையில் எடுத்து வருமானம் சம்பாதித்து வருகிறார். அத்துடன் இந்திய அறிமுக படமொன்றில் நடித்து மெகா ஹிட் கொடுத்து பாலிவுட்டிலே செட்டில் ஆக திட்டமிட்டு விட்டாராம்.
இதையடுத்து சில தினங்களுக்கு முன்னர் சூர்யா தான் சூர்யா மும்பையில் பிரம்மாண்ட வீடு ஒன்றையும், ரூ. 68 கோடியில் சொகுசு பிளாட் ஒன்றை வாங்கி குடும்பத்தோடு செட்டில் ஆகியுள்ளார்.
காரணம் பிள்ளைகளின் படிப்பும் அவர்களின் எதிர்காலமும் தான் என செய்திகள் வெளியானது. இந்நிலையில், சமீபத்தில் ஜோதிகாவின் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.
இந்நிலையில், மீண்டும் சினிமாவில் ஜொலிக்கவேண்டும் என்பதற்காக தனது எடையை குறைக்க முடிவெடுத்து தீவிர ஒர்கவுட்டில் இறங்கி இருக்கிறார் ஜோதிகா. மேலும், பாலிவுட் படத்திற்காக கடினமாக உடற்பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
தற்போது, கூற வரும் விஷயம் என்னவென்றால் கோலிவுட்டில் டாப் நடிகராக திகழ்ந்துவரும் நடிகர் சூர்யா ஒரு படத்திற்கு 25 முதல் 30 கோடி வரை கிட்டத்தட்ட சம்பளமாக பெற்று வருகிறார். அவரது கேரியரில் சிறுத்தை சிவா படத்திற்காக 30 கோடி சம்பளமாக பெற்றதாக தகவலும் வெளியாகி உள்ளது. நடிப்பை தாண்டி தொண்டு நிறுவனத்தை நடத்தி வரும் சூர்யா சில லீக் கிரிக்கெட் போட்டி அணியை சொந்த அணியாக வாங்கி பல நூறு கோடி வருமானமும் ஈட்டி வருகிறார்.
அப்படி சூர்யா ஜோதிகாவின் மொத்த சொத்து 537 கோடி என்ற தகவலும் வெளியானது. சூர்யாவின் பங்கு 206 கோடியாகவும் ஜோதிகாவின் பங்கு 331 கோடி என்றும் கூறப்படுகிறது. இதில், சூர்யாவை விட ஜோதிகா சுமார் 125 கோடிக்கு மேல் சொத்து வைத்திருப்பதாகவும் தெரிகிறது. எனவே, மும்பையில் சொந்தமான பல கோடி மதிப்பு பங்களா வாங்கி செட்டில் ஆகி இருக்கிற ஜோதிகா அதன் விலை மட்டும் 70 கோடி என்று கூறப்படுகிறது.
இதுதவிர சென்னையில் 2000 சதுர அடிக்கு பங்களா, மும்பையில் ரூ. 70 கோடிக்கு அப்பார்ட்மெண்ட், சொகுசு கார்கள் என மொத்தம் ரூ. 330 கோடி சொத்து சேர்த்து வைத்திருக்கிறார் ஜோதிகா. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் சொத்தே ரூ. 183 கோடி தான் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.