எதிர்நீச்சல் பட ஹீரோயின் சுசா குமாரின் எடுப்பான Structure புகைப்படங்கள் ! வைராலாகும் Photos !

25 January 2021, 7:33 pm
Quick Share

Overnight – ல famous ஆன தேவதை தான் சுசா குமார். சிவகார்த்திகேயன் நடித்த எதிர்நீச்சல் படத்தில் வரும் ‘நிஜமெல்லாம் மறந்து போச்சு பெண்ணே உன்னாலே’ என்ற ஒரு பாடல் மூலம் பிரபலம் ஆனார் சுசா. இந்த பாடல் தமிழ்நாடு முழுக்க வைரலானது.

சினிமா உலகை பொறுத்தவரை நடிகைகள்களுக்கு அதிர்ஷ்டமும், அழகும், உழைப்பும், திறமையும் இருந்தால் முன்னேறி விடுவார்கள். நம்ம சுசா குமாருக்கு அழகும் இருக்கிறது, நல்ல கதாபாத்திரம் கிடைத்தால் அதற்கு உழைக்கவும் தயாராக இருக்கிறார், திறமையும் இருக்கிறது, ஆனால் அதிர்ஷ்டம் இல்லை என்பதால் தற்போது நல்ல கதைகளுக்காக காத்திருக்கிறார். எதிர்நீச்சல் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனின் முதல் காதலியாக வருவார்.

அந்தப் படத்தை தொடர்ந்து, அஜித்தின் வீரம் படத்தில் நடித்தார். அதற்குப் பிறகு ஒரு நீண்ட இடைவெளி விட்டு மாணிக் என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்தார்.அந்தப் படத்திற்கு பிறகு எந்த வாய்ப்பும் வர இல்லை.

அதனால் தற்போது வீட்டில் உட்கார்ந்து வொர்க் அவுட் செய்து இன்னும் அதை Structure ஐ மெயின்டெயின் செய்கிறார். இவரின் சமீபத்திய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் “திருப்பி நடிக்க வாங்க மேடம். உங்களை திரையில் பார்க்க ஆவலாக இருக்கிறோம் .” என்று ஐஸ் வைத்து வருகிறார்கள்.

Views: - 4

0

0