வெறும் டவல் மட்டும் தான் இருக்குது.. வீடியோ போட்டு ரசிகர்களை குஷிப்படுத்திய டாப்சி..!

Author: Rajesh
28 May 2022, 12:46 pm

தமிழில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கிய இயக்கி தனுஷ் நடித்த ஆடுகளம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை டாப்சி. இந்தப் படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இவர் தெலுங்கு, ஹிந்தி போன்ற பிற மொழி படங்களிலும் நடிக்க தொடங்கினார்.

இந்திக்கு போன பிறகு தன் உடம்பை மிகவும் ஸ்லிம்மாக மாற்றிக்கொண்டார். ஹிந்தியில் நடிகர் அமிதாப்புடன் இவர் நடித்த பிங்க் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதற்கடுத்து இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வேடங்களில் நடித்து வருகிறார். தமிழில் இவர் இறுதியாக காஞ்சனா என்ற படத்தில் நடித்து இருந்தார். இதனிடையே தான் நடிக்கும் படத்தின் புகைப்படங்கள் மற்றும் அவரின் புகைப்படங்களை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது வெறும் டவல் மட்டும் கட்டிக்கொண்டு சாப்பிடும் வீடியோ பதிவிட்டு இளசுகளை கவணிக்க வைத்துள்ளார்.

  • Rajni didnot get Salary For Block buster movie படப்பிடிப்புக்கு வராமல் ஓய்வெடுத்த ரஜினி… சம்பளத்தை வாங்க மறுத்து ஹிட்டான பிளாக்பஸ்டர் படம்!!
  • Views: - 682

    0

    0