இந்திய சினிமாவில் பிரபல நடிகையான டாப்ஸி தமிழ் , தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்டது பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் கடந்த 2019 சும்மாண்டி நாதம் என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார் .
அதை எடுத்து தமிழ் சினிமாவில் 2011 ஆம் ஆண்டில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த ஆடுகளம் திரைப்படத்தில் நடித்து எல்லோரது கவனத்தையும் ஈர்த்தார். மாடல் அழகியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. தமிழில் வந்தான் வென்றான் , திரைக்கதை வசனம் இயக்கம் , வை ராஜா வை, முனி, அனபெல் சேதுபதி உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பது குறிப்பிட்டுத்தக்கது .
இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை டாப்ஸி தன்னுடைய கணவரான மத்யாஸ் போவை பற்றி மனம் திறந்து பேசியிருக்கிறார். முதன் முதலாக 2013 ஆம் ஆண்டு துபாயில் அவரை சந்தித்தேன். நான் அவரை சந்திக்கும்போது அவரை சந்தித்த தகவலை என்னுடைய நண்பர்களிடம் கூறினேன்.
அவர்கள் உடனே என்னை எச்சரித்தார்கள். நீ புதிய நபரை சந்திக்கிறாய் ரொம்ப கவனமாய் இரு என பல விதமான அறிவுரைகளை கூறினார்கள். எனக்கும் சில பல குழப்பங்கள் மனதில் ஏற்பட்டுவிட்டது. அத்தனை பதற்றங்கள் அறிவுரைகளோடு மீண்டும் நான் மத்யாஸ் போவை துபாயில் சந்தித்தேன்.
இதையும் படியுங்கள்: ஐயோ பாவம்! ஆலியா பட்டுக்கு இப்படி ஒரு நோய் இருக்கா…? அதிர்ச்சி தகவல்!
அவரை கண்டவுடன் எனக்கு இருந்த அத்தனை குழப்பங்களும் விலகி போனது. அந்த நிமிடம் தான் என்னுடைய வாழ்க்கைக்கு சரியானவர் என்று முடிவெடுத்துவிட்டுடேன் என டாப்ஸி கணவரை பற்றி கூறியிருக்கிறார்.
துபாயில் சந்தித்த அந்த சந்திப்பில் அவரது கணவர் எந்த அளவுக்கு செய்திருந்தால் இவரது மனம் உறுதியாக இருந்திருக்கும் என கருத்து கூறி வருகிறார்கள். இதை எடுத்து இந்த அழகான ஜோடிக்கு பலரும் வாழ்த்துக்களை கூறி நீண்ட நாள் வாழ ஆசிர்வாதங்களை தெரிவித்து வருகிறார்கள்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.