“மேலாடை முழுதும் கூரான புல்லட்டுகள்” – கவர்ச்சி உடையில் தளதளவென இருக்கும் தமன்னா !

Author: Poorni
25 March 2021, 11:00 am
Quick Share

நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருந்தவர். அதேபோல் மீண்டும் ஒரு ரவுண்டு வர முயற்சித்து கொண்டிருக்கிறார்.

விஜய் அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு என ஹீரோக்களிடமும் ஹீரோயினாக நடித்து விட்டார்.
ஆனால், தற்பொழுது தமன்னாவுக்கு பட வாய்ப்புகள் சற்று குறையத் தொடங்கிவிட்டது அதனால் பல நடிகைகள் சினிமா வாய்ப்பு குறைய தொடங்கி விட்டால் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிடுவார்கள். ஆனால் தமன்னா தன்னை பற்றிய கிசு கிசு ஒன்றை வெளயிட்டுள்ளார்.

சமீப காலமாக அம்மணி, Glamour புகைப்படங்களை வெளியிடாமல் இருந்தார். அதன் பிறகு Button எல்லாம் பிதுங்கும் அளவுக்கு செம்ம Hot pose கொடுத்த புகைப்படம் செம்ம வைரல் ஆனது.

இந்நிலையில், ஸ்டாப்லெஸ் உடை ஒன்றை அணிந்து கொண்டு விதவிதமான போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “மேலாடை முழுதும் கூரான புல்லட்டுகள்” என்று கலாய்த்து வருகின்றனர்.

Views: - 292

23

4