ரசிகர்களை மதி மயக்கும் தமன்னாவின் Hot Expressions !

15 February 2020, 5:23 pm
Tamannaah Cover - updatenews360
Quick Share

விஜய் அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு என ஹீரோக்களிடமும் ஹீரோயினாக நடித்து விட்டார்.ஆனால், தற்பொழுது தமன்னாவுக்கு பட வாய்ப்புகள் சற்று குறையத் தொடங்கிவிட்டது அதனால் பல நடிகைகள் சினிமா வாய்ப்பு குறைய தொடங்கி விட்டால் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிடுவார்கள். அந்தவகையில் நடிகை தமன்னாவும் தனது பழைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இதோ இதுவரை யாரும் பார்த்திராத hot தமன்னா.

தமன்னா, இழந்த மார்க்கெட்டை மீண்டும் பிடிக்க வேண்டும் என்பதற்காக கவர்ச்சி உடையில் புகைப்படங்களை அப்லோடு செய்யும் Idea – வில் இருப்பதாக தகவல்கள் வருகிறது. நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருந்தவர். அதேபோல் மீண்டும் ஒரு ரவுண்டு வர முயற்சித்து கொண்டிருக்கிறார்.

Tamannaah-Updatenews360 (7)
Tamannaah-Updatenews360 (6)
Tamannaah-Updatenews360 (5)
Tamannaah-Updatenews360 (4)
Tamannaah-Updatenews360 (3)
Tamannaah-Updatenews360 (2)
Tamannaah-Updatenews360 (1)