“உங்களுக்கு எந்த மாதிரியான பாத்ரூம் வேண்டும் ?” – நடிகை தமன்னாவின் அதிர்ச்சியான பதிலை பாருங்க..!

15 August 2020, 10:32 am
Quick Share

நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருந்தவர். அதேபோல் மீண்டும் ஒரு ரவுண்டு வர முயற்சித்து கொண்டிருக்கிறார்.

விஜய் அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு என ஹீரோக்களிடமும் ஹீரோயினாக நடித்து விட்டார்.

ஆனால், தற்பொழுது தமன்னாவுக்கு பட வாய்ப்புகள் சற்று குறையத் தொடங்கிவிட்டது, பல நடிகைகள் சினிமா வாய்ப்பு குறைய தொடங்கி விட்டால் வெப் சீரிஸ் பக்கம் தாவுவார்கள், அதேபோல்தான் தமன்னாவும் வெப்சீரிஸ் பக்கம் தாவியுள்ளார்.

இந்நிலையில்,உங்களுக்கு எந்த மாதிரியான பாத்ரூம் வேண்டும் என்ற ஒரு கேள்விக்கு, என்னுடைய படுக்கையறைக்கு அருகில் திறந்தவெளி பாத்ரூம் வேண்டும். அங்கிருந்து பார்க்கும் போது கடல் கண்ணுக்கு தெரியும் தூரத்தில் இருக்க வேண்டும். ஒரு வனப்பகுதியில் தனியாக குளிப்பது போன்று அனுபவம் வேண்டும் என்று பதில் அளித்துள்ளார் தமன்னா.

Views: - 1

0

0