மும்பையை சேர்ந்த நடிகை தமன்னா நல்ல அழகு தோற்றம் என சினிமாவில் அறிமுகமான உடனே அனைவரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்துவிட்டார். இவர் தமிழ்,தெலுங்கு,ஹிந்தி,மலையாளம் ,கன்னடம், மராத்தி மொழிப் படங்களில் நடித்து வருகிறார்.
தமிழில் கேடி படம் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு கல்லூரி திரைப்படம் தமன்னாவுக்கு பெரும் பிரபலத்தை கொடுத்தது. தொடர்ந்து அஜித், சூர்யா, விஜய் என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்தி நடிகர் விஜய் வர்மா உடன் பார்ட்டியில் லிப்லாக் செய்த வீடியோ இந்த இணையத்தில் வைரல் ஆனது, இதனால் இருவரும் காதலிக்கிறார்கள் என செய்திகள் வெளியானது. அதுகுறித்து பேட்டி ஒன்றில் கேட்டதற்கு,
தமன்னா, “விஜய் வர்மாவுடன் நான் தொடர்ந்து காதல் கிசுகிசுக்கப்பட்டு வருகிறேன் நாங்கள் படத்தில் ஒன்றாக நடித்தோம் அவ்ளோதான். அவரை மீது எனக்கு காதல் இல்லை. மாறாக எனக்கு கரீனா கபூர், தபு இருவரையும் மிகவும் பிடிக்கும்.
அதிலும் தபு மிகவும் அழகானவர். 52 வயதாகியும் இன்னும் இளமையாகவே இருக்கும் தபுவை நான் காதலிக்கிறேன் என்றார். இதையடுத்து தமன்னா லெஸ்பியன் லவ்வரா? என நெட்டிசன்ஸ் விமர்சித்துள்ளனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.